உலகம்

கொரோனாவுக்கு உலக அளவில் 2,038,882 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20.38 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,038,882 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 95,451,839 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 68,147,227 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 113,217 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

வெள்ளை மாளிகை வாழ்க்கை தங்க கூண்டில் இருப்பதைப் போன்றது : ஜோ பைடன்

piragazh

அமெரிக்க அதிபரானார் ஜோ பிடன்… 46-வது அதிபராக முறைப்படி பதவியேற்றுக்கொண்டார்..!

piragazh

அமேசன் நிறுவனரின் முன்னாள் மனைவி 20,000 கோடி ரூபா நன்கொடை

piragazh