தல அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.
இப்படத்தில் தல அஜித்தின் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்து வருகிறார். மேலும் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புனே பகுதியில் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதத்தின் இறுதியில் வலிமை படத்தின் படப்பிடிப்பு முடியும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையேடு வலிமை படத்தின் First லுக் சில நாட்களில் வெளியாகும் என தகவல்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக தல அஜித்தின் பிறந்தநாளுக்கு வலிமை படத்தின் First லுக் வெளியாக பெரிதும் வாய்ப்புகள் இருக்கிறது என்றும் தெரிவிக்கின்றனர்.
பொறுத்திருந்து பார்ப்போம் வலிமை படத்தின் First லுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறதா என்று..