தொழில்நுட்பம்

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எஸ்21 பிளஸ் : விவரம் உள்ளே!!

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி எஸ்21 பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.  

சாம்சங் கேலக்ஸி எஸ்21 பிளஸ் ஸ்மார்ட்போன் ஏற்கனவே துவங்கிய நிலையில் இதன் விநியோகம் ஜனவரி 29 ஆம் தேதி முதல் செய்யப்பட இருக்கிறது. இதன் விவரம் பின்வருமாறு…
சாம்சங் கேலக்ஸி எஸ்21 பிளஸ் சிறப்பம்சங்கள்: 
# 6.2/6.7 இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2x இன்பினிட்டி ஒ பிளாட் டிஸ்ப்ளே
# ஸ்னாப்டிராகன் 888 / எக்சைனோஸ் 2100 பிராசஸர்
# இன் டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார்
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.1
# 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி சென்சார்
# 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 64 எம்பி டெலிபோட்டோ லென்ஸ்
# 10 எம்பி செல்பி கேமரா
# டெப்த் சென்சார்
# 4800 எம்ஏஹெச் பேட்டரி
# 25 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங்,
# 15 வாட் பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங், வயர்லெஸ் பவர்ஷேர் அம்சம்

Related posts

உஷாரான வாட்ஸ் அப்!.. திடீரென ஸ்டேட்டஸ் மூலம் ‘அதிரடி’ அறிவிப்பு!.. குழப்பத்தில் பயனாளர்கள்!.. என்ன நடக்கிறது?

piragazh

கற்பனைக்கு எட்டாத வேகம்..7 மாத பயணம்..செவ்வாய் கிரகத்தில் கால் பதித்த அமீரகம்

piragazh

வாட்ஸஅப்பால் கடுப்பான மக்கள்; லட்சக் கணக்கில் குவிந்த புதிய பயனர்களால் திணறிவரும் Signal நிறுவனம்!

piragazh