சினி செய்திகள்

நடிகர் அப்பாஸ்க்கு இவ்வளவு பெரிய மகளா?

தமிழ் சினிமாவின் அமுல்பேபி என்று கூறப்பட்ட நடிகர் அப்பாஸ், காதல் தேசம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் விஐபி, பூச்சூடவா, ஜாலி, பூவேலி, ராஜா, படையப்பா, மலபார் போலீஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். கடந்த 2014ஆம் ஆண்டு இராமானுஜன் என்ற படத்தில் நடித்த பின்னர் அவருக்கு வேறு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் அப்பாஸ், எரும் ஹூசைன் என்ற பெண்ணை கடந்த 1997ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அய்மன் என்ற மகனும் எமிரா என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் அப்பாஸ் மகள் எமிரா புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் ஹீரோயினுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் அவரிடம் இருப்பதால் விரைவில் ஹீரோயினியாக ஆகலாம் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் நடிகர் அப்பாஸ் தனது குடும்பத்துடன் தற்போது நியூசிலாந்தில் செட்டிலாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிக்பாஸ் வெற்றிக்கு பிறகு ஆரி வெளியிட்ட முதல் வீடியோ…”இந்த வெற்றி என்னுடையது அல்ல”

piragazh

பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் ஆரி.. கோப்பையை கைப்பற்றி மாபெரும் தருணம்.. நெகிழ்ச்சியான பேச்சு

piragazh

அப்பாவிடம் பொய் சொல்லிட்டு ஸ்ரீதேவி மகள் செய்த திருட்டுத்தனம் தெரியுமா?

piragazh