வவுனியாவில் துப்பாக்கிச் சூட்டில் முடிந்த கணவன் – மனைவி சண்டை! இறுதியில் பரிதாபமாக பறிபோன உயிர்..!
வவுனியா, ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் இடியன் துப்பாக்கியினால் சுடப்பட்டு காயமடைந்திருந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளார் இச்சம்பவத்தின் போது தேவராசா ஜெயசுதன் (29 வயது) என்ற...