சினி செய்திகள்

பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் ஆரி.. கோப்பையை கைப்பற்றி மாபெரும் தருணம்.. நெகிழ்ச்சியான பேச்சு

ரியோ, ஆரி, சோம், பாலாஜி, ரம்யா என 5 போட்டியாளராக மக்களின் வாக்குகள் மூலம் பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஆனால் இதில் 16 கோடி அதிக வாக்குகள் பெற்று பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னராகி இருக்கிறார் நடிகர் ஆரி.

கோப்பையை கைப்பற்றிய பிறகு, கமல் ஹாசனுக்கும், தனுக்கு ஓட்டு போட்டு வெற்றியாளராக மாற்றிய ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும் தனது தாய், தந்தைக்கும் கோப்பையை கைப்பற்றிய அந்த தருணத்தில் தனது நெகிழ்ச்சியான பேச்சை வெளிப்படுத்தினர்.

Related posts

2019-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமான பிரபல நடிகைகள்

piragazh

அப்பாவிடம் பொய் சொல்லிட்டு ஸ்ரீதேவி மகள் செய்த திருட்டுத்தனம் தெரியுமா?

piragazh

நடிகர் அப்பாஸ்க்கு இவ்வளவு பெரிய மகளா?

piragazh